News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற யாழ் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[ 2015-03-28 03:12:34]
 போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற யாழ் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது போலியான வீசா மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயன்ற வடபகுதியைச் சேர்ந்த தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெறும் விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ் மாணவர்கள்
[ 2015-03-28 03:05:59 ]
அமெரிக்காவில் நடைபெறும் விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ் மாணவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறும் விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மூன்று போர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இளம் குடும்பப் பெண்ணை உதைத்து வீழ்த்தி தாலியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள்
[ 2015-03-28 03:01:56 ]
 இளம் குடும்பப் பெண்ணை உதைத்து வீழ்த்தி தாலியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள் சைக்கிளில் சென்ற பெண்ணை கீழே தள்ளிவிழுத்திவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
ஒரே நேரத்தில் 4 பேருடன் காதல் - 3 பேருடன் உல்லாசம் - கிளிநொச்சி மாணவியின் திருவிளையாடல்
[ 2015-03-28 02:58:00 ]
ஒரே நேரத்தில் 4 பேருடன் காதல் - 3 பேருடன் உல்லாசம் - கிளிநொச்சி மாணவியின் திருவிளையாடல் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சோ்ந்த 20 வயதான ஜெனநாயகன் கம்சாயினி (கம்சி) என்ற யுவதி கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சுவிஸ் ஆகிய இடங்களில் வசிக்கும் நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்து மூவருடன் உல்லாசமாகவும் இருந்து சாதனை படைத்துள்ளார்.
கடைக்காரனை ஏமாற்றி 30 ஆயிரம் ரூபா திருடிய 3 சிறுவர்கள் - யாழில் சம்பவம்
[ 2015-03-28 02:50:46 ]
கடைக்காரனை ஏமாற்றி 30 ஆயிரம் ரூபா திருடிய 3 சிறுவர்கள் - யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சிறுவர்கள் திருடிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்(படங்கள்)
[ 2015-03-27 22:56:02 ]
யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்(படங்கள்) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.
தேசிய விளையாட்டு விழா 2016 இல் யாழ்ப்பாணத்தில்
[ 2015-03-27 22:49:39 ]
தேசிய விளையாட்டு விழா 2016 இல் யாழ்ப்பாணத்தில் 2016ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விழா யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு யாழ்.ஆயர் பிரதமர் ரணிலிடம் கேள்வி
[ 2015-03-27 20:35:22 ]
உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு யாழ்.ஆயர் பிரதமர் ரணிலிடம் கேள்வி யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதிசயம் ஆனால் உண்மை! பரந்தனில் வெளிவராத லிங்கம்(படங்கள்)
[ 2015-03-27 19:55:13 ]
அதிசயம் ஆனால் உண்மை! பரந்தனில் வெளிவராத லிங்கம்(படங்கள்) A9 வீதியின் மேற்குப் பக்கத்தில் பசுமையான வயல் வெளியின் மத்தியில் வீரபாகு பிள்ளையார் கோயில் அருகில் இந்த லிங்கம் காணப்படுகின்றது.
இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை :யாழில் ரணில்(படங்கள்)
[ 2015-03-27 07:33:31 ]
இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை :யாழில் ரணில்(படங்கள்) விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்
யாழ். பண்ணை கடலில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது
[ 2015-03-27 06:08:33 ]
 யாழ். பண்ணை கடலில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம் பண்ணை கடலில் 80 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் ( புகைப்படங்கள்)
[ 2015-03-27 06:08:00 ]
இவர்கள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் ( புகைப்படங்கள்) யாழ்ப்பாணம் இராச வீதியிலுள்ள தோட்டக் காணிகளில் அதிகளவான வேலைகளை பெண்களே செய்கின்றனர். இவ்வாறு தோட்டங்களில் வேலை செய்யும் அப்பெண்களுக்கு
யாழ்.வரணி, பகுதியில் ஹயஸ் வான் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
[ 2015-03-27 03:07:04 ]
யாழ்.வரணி, பகுதியில் ஹயஸ் வான் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் வரணி, இடைக்குறிச்சி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த ஹயஸ் வான் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
லண்டனில் வேலணைத் தமிழன் அருண் கொலையில் 20 வயதான தமிழ் யுவதி ரொமி தொடர்பு
[ 2015-03-27 03:01:25 ]
 லண்டனில் வேலணைத் தமிழன் அருண் கொலையில் 20 வயதான தமிழ் யுவதி ரொமி தொடர்பு இங்கிலாந்தில் கொவென்ரி பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் நேற்று பர்மிங்காம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ். சென் ஜோன் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை
[ 2015-03-27 02:58:12 ]
யாழ். சென் ஜோன் கல்லூரியில்  தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பிரதமர் நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளாமை கவலையளிக்கின்றது!. விஜயகலா மகேஸ்வரன்
[ 2015-03-27 01:49:59 ]
பிரதமர் நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளாமை கவலையளிக்கின்றது!. விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்காமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சா மீட்பு
[ 2015-03-27 01:47:02 ]
இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம், இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››